வேல வேல வேல...


படம்: அவ்வை சண்முகி.
பாடியவர்: S.P.B.
இசை: தேவா.
வரிகள்: வைரமுத்து.

வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

அவ்வ்வை சண்முகி...
வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஆத்தாடி இந்த மாமிதான்
கூத்தாடும் அர்த்தநாரி தான்
Duel Role இந்த வேஷம் தான்
ஏனென்றால் பிள்ளை பாசம் தான்
காளை உண்டு கன்றுக்காக
கறவை மாடாய் ஆளாக்கி
ஈன்றெடுத்த கன்றுக்கு இப்போ
இங்கிருந்து தாயாக்கி..
இது ஒரு அதிசயம்.. தனிப்பட்ட ரகசியம்
ரீபப்பா பரபப்பா.. தரத்தார ரிபப்பா
சிகுச்சக்கா சிகுச்சா.. ஜூஜூஜூஜூ

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு ஹ்ஹ இங்கு தாய்வேஷம்

ஆராரிராரோ ஓஓஓஒ.. ஓஓஓஒ
ஆரிராரோஓஓ..ஆரிராரோஓஓ
ஆரிராரோஓஓ

பாட்டிருந்து பாடப்பாட
தூங்குதம்மா சேய் கேட்டு
பாசமுள்ள பாட்டைக்கொஞ்சம்
தடுப்பதுண்டோ ஹைக்கோர்ட்டு

இளமையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது
ரீபப்பா ரிபப்பா.. . தரத்தார ரிபப்பா
ஜுதததா ததத்தா சிகுச்சக்கா சிகுச்சா..

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

வேல வேல வேல மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


3 பேர் உடன் ரசித்தவர்கள்:

Anonymous said...

//பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு ஹ்ஹ இங்கு தாய்வேஷம்

ஆராரிராரோ ஓஓஓஒ.. ஓஓஓஒ
ஆரிராரோஓஓ..ஆரிராரோஓஓ
ஆரிராரோஓஓ//

அதி அற்புதமான வரிகள் மனதை ஜிவ்வென்று இழுக்கும் மெட்டு பாலுஜி குரலில் அமர்க்களம்தான் போங்க பதிவி செய்ததற்க்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்னி.

Anonymous said...

நாணயம் படத்தில் நான் போகிறேன் மேலே பாலுஜி, சித்ரா மேடம் அசத்தலான மெலோடி பாடல் எனக்காக பதிகிறீர்களா?

கார்க்கிபவா said...

மிக்க நன்றி. உங்கள் வேகம் என்னை ஆச்சரியபடுத்துகிறது

ரவி, இன்று காலை அலுவலகம் வரும்போதுதான் கேட்டேன். இதமான பாடல்..