வெண்ணிலவே வெண்ணிலவே...


படம்: மின்சார கனவு.
இசை: A.R. ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து.
பாடியவர்: ஹரிஹரன்.
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகென்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு?
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு?
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல
சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

-அன்புடன்,
ஸ்ரீமதி.


8 பேர் உடன் ரசித்தவர்கள்:

ஆயில்யன் said...

சூப்பரூ பாட்டு சோகப்பாட்டு :)

☀நான் ஆதவன்☀ said...

மிகவும் பிடித்த பாடல். நன்றி ஸ்ரீமதி :)

கார்க்கி said...

:(((((

வழிப்போக்கன் said...

very sad..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது என்ன வெறும் கேள்விகளா அல்லது வேள்விகளா?

T.V.Radhakrishnan said...

:-((

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

Karthik said...

What a song! நன்றிகள்..!