படம்: சிவா மனசுல சக்தி.

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

திமிருக்கு மறுப்பெயர் நீ தானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயெனப் புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத் தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்துக்குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

உன் முகம் பார்த்தேன் நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடன் நான் வருவேன்
புன்னகை செய்தாய் உயிர் வாழ்வேன்
புறக்கனித்தான் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மெளனத்தில் இருக்கம் எண்ண வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்லும்

உல்லாயிலே........உல்லாயிலே.........

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே......


15 பேர் உடன் ரசித்தவர்கள்:

MSK / Saravana said...

Me the first..

MSK / Saravana said...

இப்போது என்னோட ஃபேவரிட் பாட்டு இதுதான்..

MSK / Saravana said...

பாடல்களுக்கு என்று ஒரு தளமா.. கலக்கல் தான்.. :)
இங்கும் தொடர்ந்து கலக்கவும்..

ஆயில்யன் said...

ஒ பல தளங்களிலும் ஈடுபடுதல் இதானா....??

பாடல் தளம் நல்லா இருக்கு!

காதல்
காதல்+சோகம்,
சோகம் போன்ற பாடல்களை எதிர் பார்க்கின்றோம்!

தமிழன்-கறுப்பி... said...

ஆத்தா அடுத்த களம் இறங்கிடுச்சு..

கலக்குங்க.. :)

தமிழன்-கறுப்பி... said...

Saravana Kumar MSK said...
\\
இப்போது என்னோட ஃபேவரிட் பாட்டு இதுதான்..
\\

சும்மா சொல்லாத மச்சி!
நீ தமிழ் பாட்டு கேட்டு ரொமப் நாளாயிடுச்சங்கறாங்க.. ;)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...

காதல்
காதல்+சோகம்,
சோகம் போன்ற பாடல்களை எதிர் பார்க்கின்றோம்!
\\

ஏன் என்னாச்சு அண்ணே ?

:)

தமிழன்-கறுப்பி... said...

\\
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே....
\\

எல்லா பாட்டுக்கும் இது செட்டாகாதுங்கோ :)

Thamiz Priyan said...

ஒ பல தளங்களிலும் ஈடுபடுதல் இதானா....?? கலக்கல் ஸ்ரீமதி!

☀நான் ஆதவன்☀ said...

இது எப்பயிருந்து???

இது என்ன படம்?

☀நான் ஆதவன்☀ said...

புதிய தளம். வாழ்த்துகள் தங்காச்சி

Unknown said...

நன்றி சரவணா :)) நானும் ஒரு வாரம் முழுக்க இதே பாட்ட ஹம் பண்ணேன்னா பாத்துக்கோயேன்... அப்பறம் வீட்ல எல்லாரும் சமாதானம் பேசி நிறுத்திட்டாங்க.. பாடறத தான்.. ;))
இது சும்மா.. எனக்கு பிடிச்ச பாடல்கள் மட்டும்ன்னு தொகுக்க ஆரம்பிச்சது.. முதல்ல hide பண்ணி வெச்சிருந்தேன்.. அப்பறம் தான் நமக்கு நல்ல மனசாச்சே அதான் 'யான் பேன்ற இன்பம் பெருக இவ்வையம்'ன்னு எல்லாரும் view பண்ற மாதிரி வெச்சிட்டேன்.. :))

நன்றி ஆயில்யன் அண்ணா :)) எல்லாவகையான பாடல்களும் உண்டு.. :))

நன்றி தமிழன் அண்ணா :)) உங்களுக்கு இந்த பாட்டெல்லாம் பிடிக்காதா?? :((

நன்றி தமிழ் பிரியன் அண்ணா :)))

நன்றி ஆதவன் அண்ணா :)) இது நேற்றிலிருந்து தான் :))

MSK / Saravana said...

@தமிழன்-கறுப்பி...
//சும்மா சொல்லாத
நீ தமிழ் பாட்டு கேட்டு ரொமப் நாளாயிடுச்சங்கறாங்க.. ;)//

இதெல்லாம் ரொம்ப ஓவரு.. :)

MSK / Saravana said...

//நானும் ஒரு வாரம் முழுக்க இதே பாட்ட ஹம் பண்ணேன்னா பாத்துக்கோயேன்... அப்பறம் வீட்ல எல்லாரும் சமாதானம் பேசி நிறுத்திட்டாங்க.. பாடறத தான்.. ;))//

அவங்களுக்கு உயிர் பயம் இருக்காதா என்ன??
;)

சவுக்கடி said...

///ஒருக்கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதிக் கொண்டால் காதல் ஒரு சொல்///

ஒருக்கல் - கல் ஒன்று என்று பொருள் தராதே!

ஒருக்கண்ணாடி - பொருள் புரியவில்லை.

ஒரு சொல் - 'ச்' சேர்க்காமல் சரியாக எழுதியிருக்கிறீர்கள்.