படம்: ஹே ராம்!
இசை: இளையராஜா.
வரிகள்: ஜீவன் ஆனந்த் தாஸ்.
குரல்: ஹரிஹரன், ஆஷா போஸ்லே.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா...
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!
உயிரே வா...
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
உயிரே வா...
விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
6 பேர் உடன் ரசித்தவர்கள்:
இதுக்கு மேல கார்த்திக் எங்க பாட்டு கேட்க போறான்?
//வேரெங்கு//
வேறெங்கும்
லவ்லி சாங்.
மோனிசா என் மோனலிசா படத்தில் இருந்து காதல் தேடி வாழ்ந்த காளை....song plzzzzzz
கலக்கலான பாட்டுக்கொரு நன்றி..:)
//கார்க்கி said...
இதுக்கு மேல கார்த்திக் எங்க பாட்டு கேட்க போறான்?
இன்னாபா சொல்றாரு இவரு?!
Post a Comment