மனிதா! மனிதா!
இதுதான் நீதியோ?
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ?
சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்.
வான் வீழ்வதோ!!!
பயணிகள் நடப்பார் நிழலில் நிழலில்!!!
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்!!!
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்!!!
கடத்திய படகோ அலையில் அலையில்!!!
உன் மேல் பிழையில்லை, இதில் வருத்தம் உதவாது.
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது.
விதி வெல்லவோ!!!
உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?
மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம்.
எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும்.
சிரித்தால் என்ன?
இதுதான் நீதியோ?
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ?
சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்.
வான் வீழ்வதோ!!!
பயணிகள் நடப்பார் நிழலில் நிழலில்!!!
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்!!!
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்!!!
கடத்திய படகோ அலையில் அலையில்!!!
உன் மேல் பிழையில்லை, இதில் வருத்தம் உதவாது.
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது.
விதி வெல்லவோ!!!
உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?
மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம்.
எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும்.
சிரித்தால் என்ன?
- விரும்பிக்கேட்டவர் கார்க்கி.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
9 பேர் உடன் ரசித்தவர்கள்:
நன்றி
நன்றி
நன்றி..
//மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம்.
எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும்.
சிரித்தால் என்ன//
:)))))))))))))))
படப்பாடலா? என்ன படங்க?
Please come and write tech blog in tamil. there is very good response. it is my experience
enna song ethu?
Hey Srimathi...This is good.
I want Pirivondrai santhithen mudhal mudhal netru from Piriyatha varam vendum. This song is dedicated for you...
Hey Srimathi, this is good.
I want a song from Piriyatha varam vendum - Pirivondrai santhithen mudhal mudhal...
This will be dedicated to you ;)
:((
//Vanthana said...
Hey Srimathi, this is good.
I want a song from Piriyatha varam vendum - Pirivondrai santhithen mudhal mudhal...
This will be dedicated to you ;)//
ஆமாங்க இந்த பாட்டு சூப்பரா இருக்கும் நானும் டெடிக்கேட் பண்ணிக்கிறேன் (or) பண்றேன்?
ஹூம்ம்ம்ம்ம் நமக்கு நிறைய போட்டி இருக்கும் போல இருக்கே!!!
Post a Comment